துப்பாக்கிச் சூட்டில் பலியான தன் பாதுகாவலரின் மனைவி காலில் விழுந்து இலங்கை நீதிபதி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் மாணிக்கவாசகர இளஞ்செழியன். பல முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளார். இந்நிலையில், மாங்குளத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்யா என்ற மாணவியின் பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கடுமையாக தண்டித்தவர்.
கடந்த வாரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவரை நீதிபதி இளஞ்செழியன் சிறையில் அடைத்தார். இப்படி நல்ல தீர்ப்புகளை வழங்கு வந்த இளஞ்செழியனை கொலை செய்ய அடையாளாம் தெரியாத சிலர் முயற்சி செய்தனர். அப்போது இளஞசெழியன் சென்ற கார் நல்லூரில் உள்ள சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில், நீதிபதிக்காக பாதுகாவலராக இருந்த சரத் பிரேமசந்திரா என்பவர் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.
தன்னை காப்பாற்ற வந்து பலியான பாதுகாவலரின் வீட்டுக்குச் சென்று நீதிபதி இளஞ்செழியன் பாதுகாவலர் சரத் பிரேமச்சந்திராவின் மனைவி காலில் விழுந்து கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.,,,,,, நீதிபதி தமிழர், மெய்பாதுகாவலர் சிங்களர், இன வேறுபாடின்றி இவரது செயல் போற்றப்படுகிறது, மெய்பாதுகாவலரின் இரண்டு பிள்ளைகளை தத்து எடுத்துள்ளார், கல்வி முதல் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளார் மனிதாபம் நிறைந்த நீதிபதி... இது போன்ற நீதிபதிகள் இந்தியாவில் இருக்கிறார்களா? இதோ கண் கலங்க வைக்கும் வீடியோ

No comments:
Post a Comment