Friday, 24 February 2017

உறவுகள் மேம்பட A to Z

*உறவுகள் மேம்பட A to Z*

மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்!

*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

*G - Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

*Z - Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

பார்த்து கவனமாக கீழே படிகளில் இறங்கவும்

ஒரு ஊர்ல கணவர்கள்
விற்கப்படும்
கடை திறக்கப்பட்டது..
.
அந்த கடை வாசலில் கடையின்
விதிமுறை போர்டு இருந்தது.
அதில் எழுதியிருந்தது..
.
1.கடைக்கு ஒரு தடவைதான்
வரலாம்.
.
2. கடையில் மொத்தம் 6 தளங்கள்
இருக்கு... ஒவ்வொரு தளத்திலும்
இருக்குற ஆண்களோட தகுதிகள்
மேல போக போக
அதிகமாகிட்டே போகும்.
.
3.ஒரு தளத்துல இருந்து மேல
போயிட்டா மறுபடி கீழ வர
முடியாது..
அப்படியே வெளியேதான் போக
முடியும்..
.
இதெல்லாம்
படிச்சுட்டு ஒரு இளம்பெண்
கணவர் வாங்க கடைக்கு வந்தார்..
.
"பச்..கணவர் வாங்குறது என்ன
காய்கறி வாங்குற
மாதிரி கஷ்டமா என்ன...
ச்சேச்சே அப்படி எல்லாம்
இருக்காது"
.
முதல் தளம் அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
கணவர்கள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்"
.
இது அடிப்படை தகுதின்னு நினைச்சுட்டு இன்னும்
மேல போக முடிவு செய்றாங்க..
.
இரண்டாம் தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
கணவர்கள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்
மற்றும் குழந்தைகள் மேல்
அன்பு செலுத்துபவர்கள் "
.
இதுவும்
அடிப்படை தகுதி அப்படின்னு நினைச்சுட்டு இன்னும்
மேல போறாங்க..
.
மூன்றாம் தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
கணவர்கள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்,
குழந்தைகள் மேல்
அன்பு செலுத்துபவர்கள்
மற்றும் வசீகரமானவர்கள்."
.
அந்த இளம்பெண்
வசீகரமானவர்கள்னு பார்த்ததும்,
"ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள்
இருந்தா மேல போக போக
இன்னும் என்ன எல்லாம்
இருக்குமோ"ன்னு நினைச்சு மேல
போக முடிவெடுத்தார்.
.
நாலாவது தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
கணவர்கள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்,
குழந்தைகள் மேல்
அன்பு செலுத்துபவர்கள்,
வசீகரமானவர்கள் மற்றும்
வீட்டு வேலைகளில்
மனைவிக்கு உதவி செய்யும்
விருப்பம் உளளவர்கள் "
.
இதை விட வேற என்ன வேணும்...
நல்ல குடும்பம் அமைக்கலாமே?
.
கடவுளே... மேல என்ன
இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்.
அப்படின்னு முடிவு பண்ணிட்டு இன்னும்
மேல போனார்..
.
ஐந்தாவது தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
கணவர்கள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்,
குழந்தைகள் மேல்
அன்பு செலுத்துபவர்கள்,
வசீகரமானவர்கள்,
வீட்டு வேலைகளில்
மனைவிக்கு உதவி செய்யும்
விருப்பம் உளளவர்கள், மற்றும்
மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள்
"
.
அவ்ளோ தான்.. அந்த பெண்ணால்
தாங்க முடியல...
சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும்
இன்னொரு தளம் இருக்கே.. அங்க
என்ன இருக்குன்னு பார்க்காம
எப்படி முடிவு எடுக்குறது...
சரி மேல போயி தான்
பார்ப்போம்னு போறாங்க..
.
ஆறாவது தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் கணவர்கள் யாரும்
இல்லை.. வெளியே செல்லும்
வழி மட்டுமே உள்ளது.. இந்த
தளத்தை அமைத்ததற்கு காரணமே,
பெண்களை திருப்திப்படுத்
தவே முடியாதுங்குறத
நிரூபிக்கத்தான்..!
.
எங்கள்
கடைக்கு வந்தமைக்கு நன்றி...!
.
"பார்த்து கவனமாக
கீழே படிகளில் இறங்கவும் "
அப்படின்னு போட்டிருந்தது..!!!!😂😂😂

Ithu than true love

Oru lovers call panni pesikiranga:

Girl : hi da
Boy : hi di

Girl : dei na two days unakku call panna matenda ammu 

Boy : y da chellam

Girl : na familyoda tour poaronda ammu

Boy : y di itha muthalaye sollala

Girl : sorry da ammu appaku office la leave kedaikkala so ippo than thidirunu sonnaru

Boy : m k da chellam parthu paththarama poitu va di

Girl : k da ammu I love you da

Boy : I love you di chellam

Two days mudinjiruchi ava antha paiyanukku call pannala. Three days aachi call varala then one month after six months aachi. Six month kalichi antha ponnu antha paiyanukku call pannura.


Girl : hi da 

Boy : podi pesatha un mela naan romba kobama irukkan. en kitta ethukku six montha pesala. Vera paiyana parthu marriage pannitiya?
Ippo enga irukka?

Girl : na enga mama veettula irukken inga vada


Boy : ho appo conform marriage pannitiya na vantha un husband onnum solla matana

Girl : (ava azuthute inga vadanu sollitu phone cut pannita)

Boy: ( adutha naal avaloda mama veettuku poran)

Anga antha ponnu  chairla ukkanthu irukka. But ava kaluththula thaali illa so ivan ava mela koba padala

Girl : dei naanga familyoda pona bus accident aachida enga amma appa thangachi ellarum enna vittutu poitangada enga mama veettula enna yaarum paarthuka matengurangada . Na ippo anathaiya irukkuran enakkunu yaarume illada nu solli azugura.

Boy : it's k da chellam na irukkendi unakku

 nee enakku call pannalanalum ennaikkavathu nee enakku call pannuvanu nambikkaiyila than naan vaalnthutu irunthan . Ippovum onnum problem illa. na irukkandi unakkunu I love you dinu sollitu ava kaiya pudichi avala chairla irunthu eluppunaan. But ava varala.

Girl : venanda ennala vara mudiyathuda accident la ennoda oru call poiruchida so athu than six montha unakku call pannala naan hospital la irunthan. Enna nee marriage pannikita unna ennala santhosama vachchika mudiyathuda pls enakkaga nee vera ponna marriage pannikitu santhosama iruda athu pothum.

Boy : (avanoda kannula irunthu thaneer bayangarama ooththuthu)


Udane avan swami padaththukku munnuku poitu kungumatha avan kaiyila eduthu antha ponnoda neththiyila vachchitu avala paarthu sonnan ippo va namma veettuku pogalanu solli avala katti pudichi konjitu thookkitu poai carla ukkara vachchaan.

Girl : ammu I love you da nu solli avan neththiyila muththam kodukkura apparam ennaiya en parents samaathikku koottitu podanu sollura.

Samathikku poitu avanga appakitta sollura appa neenga kavala padathinga ennaiya ivan paarthukuvaanu solli avan kaiyila kulantha mathiri thookki vachchirukka avana paarthu i love you da purusanu sollura.

Boy : I love you di pondati

👩‍❤️‍💋‍👩Ithu thaan true love😍😍😍 

itha padichitu unmaiya feel pannuningana ungalukku pudichchavangalukku share panni avangalukkum true lovena ennanu puriya vainga

*(படித்ததில் ரசித்தது)*

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான்.

மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.

மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். 

'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார்.

'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள்.
ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்.

எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி.

மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள். 

அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன்.

அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்.

இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.

அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். 

மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.
'பேராசைக்காரன்...! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம்.

அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி!

அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால்கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்றான்.

இதனால் இன்னும் மனம்  நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். 

இப்பொழுது மகாராணி தனது வாயை மூடிக் கொண்டாள்.

*தத்துவம்:* 
*பெண்கள் வாயை மூடி கொண்டு இருந்தாலே பாதி செலவு குறைந்துவிடும்...!*

😂😂😂😂😂😂😂😂
*(படித்ததில் ரசித்தது)*

தந்தை

1♥️. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

2♥️. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....

3.♥️தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்..!

4.♥️தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக்கூடாது..?

5♥️.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!

6.♥️ தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்து கொள்ளுங்கள்..

7♥️ தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...

8♥️ மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...

9♥️ முகம் தெரியாத யாருக்கோ மரியாதை செய்கிறோம் உன்னை வளர்த்த தந்தைக்கு முன்பு மரியாதை செய்......

10♥️ அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்துவிட வேண்டாம்
  தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக்கனும்னு மார்பில் அனைத்துக்கொள்வால்
ஆனால் தந்தை தான் பார்க்காத உலகத்தையும் என் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோழின் மேல் தூக்கி நான் பார்க்காத உலகத்தை நீ பார் என்பவனே தந்தை

♥️அவர் உன்னுடைய அருகில்
இருக்கும்போது பயன் படுத்துக்கொள்
தந்தையை போல் உண்மையான நண்பன் இந்த உலகத்தில் யாரும் இல்லை இது உண்மை


தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல்

தந்தையை மதிக்காதவன்
வாழ்கையில் எந்த உயரத்திற்கும் செல்வது கடினம் 

இப்படிக்கு 
    தந்தையின்  அன்பில்
உன்னில் ஒருன்..

கன்னியாகுமரி பற்றி உங்களுக்கு தெரியாதவை?

கன்னியாகுமரி  பற்றி உங்களுக்கு தெரியாதவை?😎😎
KANYAKUMARI KING🎊
பாசக்கார பசங்க😝😍👨‍👨‍👦‍👦👨‍👨‍👦‍👦👨‍👨‍👦‍👦👨‍👨‍👦‍👦
லே என்பது வார்த்தை அல்ல அன்பான எங்களின் அழைப்பு
👒👒👒🎩👒👒👒👒👒👒👒👒👒👒👒👒👒👒👒
தமிழ் நாட்டுக்கு பல ஆசிரியர்களை அனுப்பிய ஊர்📋📋
வீட்டுக்கு ஒருத்தர் வெளிநாட்டில் ✈️✈️🛫வேலை செய்கின்றனர் 
நாகர்கோவில் காரன் என்றாலே தனி கெத்துதான்👿
தமிழ் நாடு அரசாங்கம் கண்டுக்கெள்ளாத ஊர்
பலத் திட்டங்கள் புறக்கணிக்கபடும் மாவட்டம்
தமிழ் நாட்டில் டப்பா பழைய பேருந்து அதிகம் ஓடும் மாவட்டம்🚌🚌🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎
சாலைகளில் அதிக பள்ள தாக்குஉள்ள மாவட்டம்
இங்கு உள்ள மக்களின் உழைப்பால் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டம் 
குடிசை வீடு அதிகம் இல்லாத ஊர்🏢🏢🏚🏩🏦🏨🏩
மாட்டு வண்டி.,சைக்கிள் ரிக்ஷா  இல்லாமல் கலாசாரத்தில் வளர்ந்து வரும் மாவட்டம்🚜🏎🚙🚕🚗⛴🚤🛳

பசுமை நிறைந்த ஊர்🏝🏞🌈🌄⛲🎑🎑🌋🌇🍀☘🌿🌱🌷🌼💐🌳🌲🎄🌺🌴🌹🌲🍁🍂💐🌸🌼🌷🌷🍂🍃🎋🎍🍁🌺🌺
ஐந்து வகையான நிலங்களை கொண்ட ஊர்

நாகர்கோவில் என்றாலே நாஞ்சில்நாடு
 எங்கள் மாவட்டதில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு வேறு எந்த மாவட்டத்திலும் இந்தமாதிரி ஒரு சிறப்பை நாம்  பார்க்க முடியாது.

நாகர்கோவில் என்றால் மருத்துவமனை நகரம்💉💊💊🌡🔬
கன்னியாகுமரி என்றால் திருவள்ளூவர்

மார்த்தாண்டம்  தேன்  சுவை🐜🐜🐜🐜
குளச்சல் துறைமுகம்⛴⛴🛥🛳🛳🛳🛳🛳🛳🛳⛴⛴
தோவாளை பூ மணக்கும் பூ சந்தை🌺🌻🌸💐🌼🌷🌾
ஆரல்வாய்மொழி  அழகிய மலை அடிவாரத்தின் காற்றாலை
மயிலாடியின் சிற்பக்கலை
முட்டம் அழகியகடற்கரை🏝🏖
சொத்தவிளை பீச்🏝🏖🏔⛰SEETHAPAL தாடக மலை🌋🌋🌋🌋🗾🗾🗾🗾
குலசேகரம் ரப்பர் தோட்டம்🌴🌴🌴🌴🌴🌴🌴
 திற்பரப்பு அருவி🏞🏞🏞🏞🏞🏞🏞
மாத்தூர் தொட்டி பாலம்🌉🌉🌉🌉
சிதறால் மலைக் கோவில்🕍🕍
பத்மநாபபுரம் அரண்மனை🏛🏛🏛🏛🏛⛪⛪🏛🏛
காளிகேசம் அழகு மலை பகுதி ஆறு🌈🌈🌈🏞🏞🏞🏞🏞🏞
கொடைக்கானல் போன்ற மாறாமலை ⛲🛤🏔
கீரிப்பாறை அழகு மரங்கள்🌳🌲🎄🌵
சிற்றாறு அணைபகுதி
பேருக்கு பெயர் போன பேச்சிபாறை
 அழகு அழகியபான்டிபுரத்திலுள்ள உலக்கை அருவி🏝
கடுக்கரை அழகு வயல் பகுதி
தேங்காய்பட்டினம் கோவா போன்ற கடற்கரை பகுதி🏖🏖🏖
ஊட்டி போன்ற அசம்பு மலைப் பகுதி

எங்கள் ஊர் கோவில்களின் திருவிழா 

கோட்டார் சவேரியார் ஆலய திருவிழா💒💒⛪⛪
மன்டைக்காடு அம்மன் கோவில் திருவிழா🕍🕍🕍
கன்னியாகுமரி மாதா ஆலய திருவிழா💒💒💒
சுசிந்திரம் ஆஞ்சனேயர் கோவில் திருவிழா🕍🕍🕍
ராஐாவூர் ஆலய திருவிழா⛪⛪⛪
ஆரல்வாய்மொழி காற்றாடி மலை ஆலயதிருவிழா⛪⛪💒
பூதப்பாண்டி தேரோட்டம்🕍🕍
தக்கலை பள்ளி திருவிழா🕋🕋🕋🕋🕌🕌🕌
எட்டாமடை ஆலய திருவிழா மற்றும் புகழ் பெற்ற மாதா மலை💒💒💒⛪⛪⛪🗻🗻

எங்கள் ஊர்களின் வணிக சிறப்பு

கோட்டார் பலசரக்கு வணிகம்🏢
மீனாட்சிபுரம் தங்கம் துணிக்கடை🏣
தோவாளை பூ சந்தை🌻🌻🌻🌻🌻
பார்வதிபுரம் மார்பிள் கடைகள்
மயிலாடி ஆயூர்வேத மருத்துவமனை🏥🏥
முட்டம் மீன்பிடி தொழில்
ஆசாரிபள்ளம் மருத்துவமனை🏥🏥🏥🏥🏥🏥
குலசேகரம் ரப்பர் 
ஓழுகினசேரி அப்டா சந்தை
சுங்கான் கடை கல்லூரி
கோணம் தொழிற்சாலை
மணவாளக்குறிச்சி மணல் தொழிற்சாலை
களியக்காவிளை மீன் சந்தை

மொத்ததில் கன்னியாகுமரி கல்லூரிகள் அதிகம் நிறை ந்த ஊர்🏦🏪

நம்ம ஊரு நம்ம ஊரு தான். 
கன்னியாகுமரvியின் புகழ் அனைவரும் அறியவேண்டும்.😀😀😀😀😀😬😬😀😀😀

சிரிப்பே வராதவர்கள் முயற்சிக்கவும்

😃😃😃😃😃😃😃😃😃😃சிரிப்பே வராதவர்கள் முயற்சிக்கவும். 😁😁😁😁😁😁

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.

நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.

பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.

அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.

கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..? 
என்ற குழப்பம் உண்டாகியது..

எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..
விஏஓவிற்கு ஒரு  கடிதம் எழுதினான்.

மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி  என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.

கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்..

நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு.. 
பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து 
அனுப்பினார்.

தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.
தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு.. 
மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி  கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.

கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.
கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே..

கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.

கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா  இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..
நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.

 அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..

ஆத்து  தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்..
அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.

கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.
அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்..
என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..
ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று.. 
மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..
மாநில அமைச்சரிடம் இருந்து
மாவட்ட கலெக்டருக்கு வந்து..
மாவட்ட கலெக்டரிடமிருந்து
தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து
விஏஓக்கு வந்து..
விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு  கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது...[இன்றய தமிழக அரசியல்]

(இந்த கதை சிரிக்க மட்டுமல்ல.... :( 🙁 ) சிந்திக்கவும்.

☘🅰️*நல்ல பழக்கங்கள*🅰️☘

☘🅰️*நல்ல பழக்கங்கள*🅰️☘

*☘🅰️நகத்தை பற்களால் கடிக்க கூடாது.*
  *☘🅰️மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.*
  *☘🅰️தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.*
 *☘🅰️துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.*
*☘🅰️நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.*
*☘🅰️செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை.*
*☘🅰️அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.*
*☘🅰️ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது*
*☘🅰️தண்ணீரிலும், எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.*
*☘🅰️இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்.*
*☘🅰️உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.*
*☘🅰️ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.*
*☘🅰️நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.*
*☘🅰️உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.*
*☘🅰️கன்றுக்குட்டி,மாடு ஆகியவை கட்டியிருக்கும்கயிற்றை தாண்டக்கூடாது.*

*☘🅰️பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.*
☘🅰️தன்தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது.*

*☘🅰️தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியா் பிணத்தை சுமந்து செல்லக்கூடாது. ஆனால் தன்தாய், தந்தை, பிள்ளையில்லாத சகோதரன், பிள்ளையில்லாத மாமன் ஆகியோாின் பிணத்தை சுமக்கலாம்.*
*☘🅰️தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.*
*மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்.*
☘🅰️
உங்கள் யாவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். இந்த நல்ல செய்தி நாடு முழுதும் செல்ல நீங்கள் ஒவ்வொருவரும் ஐந்து ஐந்து பேர்களுக்கு ஒரு சங்கிலி போல் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.