கன்னியாகுமரி பற்றி உங்களுக்கு தெரியாதவை?😎😎
KANYAKUMARI KING🎊
பாசக்கார பசங்க😝😍👨👨👦👦👨👨👦👦👨👨👦👦👨👨👦👦
லே என்பது வார்த்தை அல்ல அன்பான எங்களின் அழைப்பு
👒👒👒🎩👒👒👒👒👒👒👒👒👒👒👒👒👒👒👒
தமிழ் நாட்டுக்கு பல ஆசிரியர்களை அனுப்பிய ஊர்📋📋
வீட்டுக்கு ஒருத்தர் வெளிநாட்டில் ✈️✈️🛫வேலை செய்கின்றனர்
நாகர்கோவில் காரன் என்றாலே தனி கெத்துதான்👿
தமிழ் நாடு அரசாங்கம் கண்டுக்கெள்ளாத ஊர்
பலத் திட்டங்கள் புறக்கணிக்கபடும் மாவட்டம்
தமிழ் நாட்டில் டப்பா பழைய பேருந்து அதிகம் ஓடும் மாவட்டம்🚌🚌🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎
சாலைகளில் அதிக பள்ள தாக்குஉள்ள மாவட்டம்
இங்கு உள்ள மக்களின் உழைப்பால் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டம்
குடிசை வீடு அதிகம் இல்லாத ஊர்🏢🏢🏚🏩🏦🏨🏩
மாட்டு வண்டி.,சைக்கிள் ரிக்ஷா இல்லாமல் கலாசாரத்தில் வளர்ந்து வரும் மாவட்டம்🚜🏎🚙🚕🚗⛴🚤🛳
பசுமை நிறைந்த ஊர்🏝🏞🌈🌄⛲🎑🎑🌋🌇🍀☘🌿🌱🌷🌼💐🌳🌲🎄🌺🌴🌹🌲🍁🍂💐🌸🌼🌷🌷🍂🍃🎋🎍🍁🌺🌺
ஐந்து வகையான நிலங்களை கொண்ட ஊர்
நாகர்கோவில் என்றாலே நாஞ்சில்நாடு
எங்கள் மாவட்டதில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு வேறு எந்த மாவட்டத்திலும் இந்தமாதிரி ஒரு சிறப்பை நாம் பார்க்க முடியாது.
நாகர்கோவில் என்றால் மருத்துவமனை நகரம்💉💊💊🌡🔬
கன்னியாகுமரி என்றால் திருவள்ளூவர்
மார்த்தாண்டம் தேன் சுவை🐜🐜🐜🐜
குளச்சல் துறைமுகம்⛴⛴🛥🛳🛳🛳🛳🛳🛳🛳⛴⛴
தோவாளை பூ மணக்கும் பூ சந்தை🌺🌻🌸💐🌼🌷🌾
ஆரல்வாய்மொழி அழகிய மலை அடிவாரத்தின் காற்றாலை
மயிலாடியின் சிற்பக்கலை
முட்டம் அழகியகடற்கரை🏝🏖
சொத்தவிளை பீச்🏝🏖🏔⛰SEETHAPAL தாடக மலை🌋🌋🌋🌋🗾🗾🗾🗾
குலசேகரம் ரப்பர் தோட்டம்🌴🌴🌴🌴🌴🌴🌴
திற்பரப்பு அருவி🏞🏞🏞🏞🏞🏞🏞
மாத்தூர் தொட்டி பாலம்🌉🌉🌉🌉
சிதறால் மலைக் கோவில்🕍🕍
பத்மநாபபுரம் அரண்மனை🏛🏛🏛🏛🏛⛪⛪🏛🏛
காளிகேசம் அழகு மலை பகுதி ஆறு🌈🌈🌈🏞🏞🏞🏞🏞🏞
கொடைக்கானல் போன்ற மாறாமலை ⛲🛤🏔
கீரிப்பாறை அழகு மரங்கள்🌳🌲🎄🌵
சிற்றாறு அணைபகுதி
பேருக்கு பெயர் போன பேச்சிபாறை
அழகு அழகியபான்டிபுரத்திலுள்ள உலக்கை அருவி🏝
கடுக்கரை அழகு வயல் பகுதி
தேங்காய்பட்டினம் கோவா போன்ற கடற்கரை பகுதி🏖🏖🏖
ஊட்டி போன்ற அசம்பு மலைப் பகுதி
எங்கள் ஊர் கோவில்களின் திருவிழா
கோட்டார் சவேரியார் ஆலய திருவிழா💒💒⛪⛪
மன்டைக்காடு அம்மன் கோவில் திருவிழா🕍🕍🕍
கன்னியாகுமரி மாதா ஆலய திருவிழா💒💒💒
சுசிந்திரம் ஆஞ்சனேயர் கோவில் திருவிழா🕍🕍🕍
ராஐாவூர் ஆலய திருவிழா⛪⛪⛪
ஆரல்வாய்மொழி காற்றாடி மலை ஆலயதிருவிழா⛪⛪💒
பூதப்பாண்டி தேரோட்டம்🕍🕍
தக்கலை பள்ளி திருவிழா🕋🕋🕋🕋🕌🕌🕌
எட்டாமடை ஆலய திருவிழா மற்றும் புகழ் பெற்ற மாதா மலை💒💒💒⛪⛪⛪🗻🗻
எங்கள் ஊர்களின் வணிக சிறப்பு
கோட்டார் பலசரக்கு வணிகம்🏢
மீனாட்சிபுரம் தங்கம் துணிக்கடை🏣
தோவாளை பூ சந்தை🌻🌻🌻🌻🌻
பார்வதிபுரம் மார்பிள் கடைகள்
மயிலாடி ஆயூர்வேத மருத்துவமனை🏥🏥
முட்டம் மீன்பிடி தொழில்
ஆசாரிபள்ளம் மருத்துவமனை🏥🏥🏥🏥🏥🏥
குலசேகரம் ரப்பர்
ஓழுகினசேரி அப்டா சந்தை
சுங்கான் கடை கல்லூரி
கோணம் தொழிற்சாலை
மணவாளக்குறிச்சி மணல் தொழிற்சாலை
களியக்காவிளை மீன் சந்தை
மொத்ததில் கன்னியாகுமரி கல்லூரிகள் அதிகம் நிறை ந்த ஊர்🏦🏪
நம்ம ஊரு நம்ம ஊரு தான்.
கன்னியாகுமரvியின் புகழ் அனைவரும் அறியவேண்டும்.😀😀😀😀😀😬😬😀😀😀
No comments:
Post a Comment